கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரனுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் "ஹரி ஓம் அழம்பிக் ரிஷர்ச்" என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது.
தில்லியில் உள்ள ராஸ்ட்ரபதி பவனில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதினை வழங்க மருத்துவர் ராஜசேகரன் பெற்றுக்கொண்டார்.